ஆழ்ந்த உறக்கம் ! ஆனாலும் கனவுகள் இலவசம் ! ஆஸ்திரியாவை சேர்ந்த சிக்மன்ட் ப்ராஇட் என்ற மனோதத்துவ நிபுணரின் கண்டுபிடிப்பு , தூக்கத்தில் தோன்றும் கனவுகள் பற்றி மனிதனுக்கு இருந்த பல சந்தேகங்களுக்கு விடை சொன்னது ! மனிதனின் ஆசை அல்லது பயம் - இவைதான் அவன் தூங்கும்போது கனவாக வெளிபடுகிறது என்பது இவரின் கண்டுபிடிப்பு !
இது என்ன ? ஆசையா? கால்ப் லவ் என்றுஆங்கிலத்தில் சொல்லுவார்கள் . அது இளம் வயசில் வரும் ! இரண்டும்கெட்டான் என்ற பருவம் ! ஆனால் இது என்ன ? இத்தனை வருடங்களுக்கு பிறகு ? இப்படி ஒரு தூண்டுதலை கொடுத்தது யார் ? சாத்தான் என்று வேதம் சொல்லும் !
Search 2.0
Followers
Blog Archive
-
▼
2009
(30)
-
▼
October
(11)
- கானல் நீர் கனவுகள் - 1
- கானல் நீர் கனவுகள் - 1
- கானல் நீர் கனவுகள் - 1
- FINANCIAL IDEAS - ACROSS ALL AGES
- FINANCIAL IDEAS - ACROSS ALL AGES
- FINANCIAL PLANNING
- RETIREMENT:The World's Best Job
- Business Opportunities
- கானல் நீர் கனவுகள் - உருவான விதம்
- கானல் நீர் கனவுகள் - 1 - உருவான விதம்
- கானல் நீர் கனவுகள் - உருவான விதம் 1
-
▼
October
(11)
About Me
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment